சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் இருக்கும் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

13 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி விட்டார். அந்த வகையில் தற்போது, ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இவர் இப்படியான கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்லோட் செய்து வரும் நிலையில் இவரை குழந்தையாகவே பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் இப்படியெல்லாம் பண்ணாதிங்க என்று கூறி வரும் நிலையில், நான் ஒன்னும் விரல் சூப்புற பொண்ணு இல்ல. நான் அனிகா, பேபி அனிகா இல்லை என்று கூறும் விதமாக தற்போது கையில் ம து கோப் பையுடன் போஸ் கொடுத்து அதிர்ச்சி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்த மாதிரி புகைப்படத்தை தொடர்ச்சியாக இவர் வெளியிடுவதை பார்த்தால் கூடிய சீக்கிரமாக தமிழ் சினிமாவையே தனது முந்தானைக்குள் இழுத்து சொருகி விடுவார் போல. என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

You missed