நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான படம் தான் ‘சிங்கம் புலி’, இந்த படத்தில் நடிகர் ஜீவா ஒரு ஆண்டியுடன் நடிக்கும் காட்சி ஒன்னு இருந்தது என்பது இந்த படத்தை பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும்.மேலும் இந்த சீன் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது. இந்நிலையில் அந்த ஆன்டியின் பெயர் நீலு.

சமீபத்தில் அந்த நடிகை பேட்டி ஒன்றில் பேசிய பொழுது ‘சிங்கம் புலி’ திரைப்படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அ டிப்பது போலத்தான் காட்சிகள் எடுத்தார்கள், அதுக்கு அப்புறம் படம் வந்த பிறகு தான் தெரியும், என்கிட்ட சொன்னது ஒன்னு, எடுத்தது ஒன்னுனு. இந்நிலையில் தற்போது அவர் Beautician-ஆக, பணிபுரிகிறாராம்.

மேலும் தற்போது செம்ம Hot-ஆக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை நீலு அவர்கள். இதை பார்த்த ரசிகர்கள், “சிங்கம் புலி படத்துல பார்த்த மாதிரி கும்முனு இருக்கீங்க மே டம்” என்று comment அ டிக்கிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

error: Content is protected !!