பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களிடையே மனம் கவர்ந்தவர் தான் ஜூலி. ஒரு பிரச்சனை என்றால் போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஒருவர் இவர்.

இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தான் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் ஒரு சாதாரண பெண்மணி தான். இந்தப் போராட்டத்தின் பிறகுதான் இவர் மிகப்பெரிய மீடியாவில் மிகவும் பிரபலமானார்.

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் ஒருசில மேடைகளில் நடத்தியது மட்டுமல்லாமல் வெள்ளைத் திரையில் ஒரு சில படங்களிலும் அவர் நடித்த பிரபலமடைந்தார். இவருக்கு பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஒரு சிலருடன் மிகவும் சண்டையிட்டுக் கொண்டு தான் இருப்பார்.

பல விமர்சனங்களை பெற்ற இவர் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார்.பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் பலவிதம் விமர்சனங்களும் அவர் என்ன செய்தாலும் ரசிகர்கள் அவர்களை கிண்டலும் செய்து வந்து கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் பெரிதாக ஏற்றுக் கொள்ளாமல் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதைப் பற்றி சில வரிகளையும் அவர் பதிவிட்டு கொண்டுதான் இருந்தார்.

இப்படி அவர் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருக்கும்போது தற்போது ஒரு அழகான மிகவும் க்யூட்டாக ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டார்.

இதைப் பார்த்த நமது ரசிகர்கள் நம்ம ஜூலியா இது என்ற ஆச்சரியத்துடன் அவரைக் கிண்டல் செய்யாமல் அவருக்கு லைக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

error: Content is protected !!