வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு, தமிழ் சினிமாவில் கால் பதித்து, பல்வேறு தோல்விகள், சோகங்களுக்கு அடுத்து தற்போது தன்னுடைய திறமையை நிரூபித்து வருபவர் நடிகர் அருண் விஜய். இவரின் பிரமாண்ட வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க..

அப்பாவுடன் சேர்ந்து அருண் விஜய் அவருடைய வீட்டிற்கு வரவேற்கிறார் வாங்க போகலாம் வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி ஜிம்.

சோபாவில் அமர்ந்தபடி நாய் குட்டியுடன் செல்ல விளையாட்டு.

பிரமாண்ட ஹாலில் செல்ல மகனின் டான்ஸ்

வீடு மொட்டை மாடியில் ஒர்க்அவுட்

வாவ்.. எலைட் சோபா மற்றும் ஹால்

இது தான் அருண் விஜய் வீட்டில் ஹால்  அவருடைய மாஸ்டர் பெட்ரூம்

error: Content is protected !!