தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் தமன்னா. இவர் பாஹுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தமன்னா தமிழில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா என்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

சமீபத்தில் தமன்னா சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் வெற்றியை தனது நண்பர்களுடன் கொ ண்டாடி மகழ்ந்தார்.இவர் இதுவரையில் 50 படங்கள் வரையில் நடித்துள்ளார் என்பது இவரின் நடிப்பிற்கு கிடைத்த வெற்றியே.

கதைக்களத்தை திறம்பட ஏற்று நடிக்கும் திறமை பெற்றவர் தமன்னா. நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர் எந்த ரோலாக இருந்தாலும் அதை சிறப்பாக ஏற்று நடிக்க கூடியவர். அது க வ ர்ச்சி மற்றும் எதுவாக இருந்தாலும் சரி தனது திறமை வெளிபடுத்துவர்.இதனாலே அவரது பெரும் பாலும் வெற்றியை பெறுகின்றது. இதுவே இவரை உச்சியில் நிக்க வைத்துள்ளது தமிழ் சினிமா.

இருப்பினும் சமிப காலமாக பட வாய்ப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டது.இந்த நிலையில் தமன்னா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கிளமாரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

இந்த நிலையில் மேலும் ரசிகர்களை திக்குமுக்காடும் வகையில்  தமன்னா கவர்ச்சியான புகைபடம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது  .இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!