பெண்கள் மட்டுமே சீரியல் பார்த்தது ஒரு காலம். எந்த அளவிற்கு என்றால் கணவன், பொண்ணு பையன் பசியோடு சாப்பாடு கேட்பது கூட தெரியாமல் சீரியலில் மூழ்கி இருப்பார்கள். ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலமாகிவிட்டது.

 

அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் க வர்ச்சி ஹீரோயின்கள் தான். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் க வர்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது சீரியல். சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம் இல்லை மோகம்னே சொல்லலாம்.

அந்த வகையில், நாதஸ்வரம் சீரியலில் ராகினி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஸ்ருதி சண்முக பிரியா, அதன் பிறகு பொண்ணுஞ்சல், வாணி ராணி பல சீரியல்களில் படையெடுத்தார்.

இப்படி சீரியலில் குடும்பப்பாங்கினியாக நடித்த ஸ்ருதி சண்முக ப்ரியா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலதை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்.