நீத்து சந்திரா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் ஆடல் அலங்கார விளம்பரத் தோற்றங்களில் தோன்றும் வடிவழகி ஆவார். இவர் தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பின்பு ஆதிபகவான் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அதன் பின்பு தமிழில் பட வாய்ப்பு இல்லாததால் பாலிவுட் படங்களில் நடிக்க தலைகாட்டினார் அனால் இதுவும் கைகொடுக்காததால் சமீப காலமாக எந்த ஒரு பெரிய படங்களிலும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

தமிழ் சினிமாவை விட தெலுங்கு மற்றும் இந்தியில் பல திரைப்படங்களில் நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டியவர்தான் நடிகை நீத்து சந்திரா. அந்த வகையில் தற்போது தமிழிலும் சில படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டி வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளிவந்த யாவரும் நலம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் மூலம் பல விருதுகளையும் தட்டிதூக்கிவிட்டார்.இந்த திரைப்படம் தமிழில் மெகா ஹிட் அடித்ததன் காரணமாக அதே நேரத்தில் 13B என்ற பெயரில் இந்தியிலும் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருப்பார்கள் அதில் தேஜஸ்வினி என்ற கதாபாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்த நடிகை தான் நீத்துசந்திரா.

நீத்து சந்திரா பீகார் மாநிலத்தில் பாட்னா நகரத்தை சேர்ந்தவர். தற்போது 36 வயதுடைய நமது நடிகை முதன்முதலில் ஒரு விளையாட்டு வீராங்கனையாக தான் வலம் வந்தவர். டைக்குவாண்டோ என்ற விளையாட்டின் மூலம் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். இவர் இந்தியா அணியில் பங்குபெற்று ஹாங்காங்கில் சென்று போட்டியிட்டு உள்ளார்.

இவருடைய தந்தை ஒரு வியாபாரி என்பதால் மிகவும் கஷ்டப்பட்டவர். அதுமட்டுமல்லாமல் முதலில் ஒரு மாடல் அழகியாக வலம் வந்து அதன் பிறகுதான் சினிமாவில் நுழைய ஆரம்பித்தார்.

தற்போது பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நமது நடிகை சமூகவலைதளத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு கொண்டுவருகிறார்.

அந்த வகையில், என்னை மூடுங்க.. என்று கூறி சொக்க வைக்கும் பார்வையை வீசிய படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை மூடு ஏற்றியுள்ளார் அம்மணி.