பிக் பாஸ் – சீசன் 1 , நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரவலாக கவனத்தை பெற்றவர் ரைசா வில்சன். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியின்  மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணும் இப்படத்தில் நாயகனாக  நடித்துள்ளார்.

அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். தற்போது இவர் லேட்டஸ்டாக வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் சூட்டை கட்டுபடுத்த முடியாமல் பரவசமாகி விட்டார்கள்.

error: Content is protected !!