காவ்யா ரமேஷ் என்ற இயற்ப்பெயர்  கொண்ட நடிகை சங்கவி தமிழ்  சினிமா துறையில்  1993ம் ஆண்டு நடிகர் அஜித்துடன் இணைந்து அமராவதி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அமராவதி மிகப்பெரிய வெற்றியடைந்தது, அதைத்தொடர்ந்து விஜயுடன் ரசிகன் கோயமுத்தூர் மாப்பிளை என்று தொடர்ந்து 4 படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளார். அனைத்து படங்களிலுமே செம கிளமெர்  காட்டியிருப்பார்.

இவர் அந்த காலகட்டத்தில் உள்ள முன்னணி நடிகர்களான சரத்குமார், கார்த்திக், பிரபு , அஜித் , ராம்கி , பிரசாந்த் , விஜயகாந்த் என அனைவருடனும் நடித்து முன்னணி நாயாகியாக வலம் வந்தவர். மேலும் 90 களில் இளசுகளின் க வர்ச்சி கன்னியாகவும் இருந்தவர்.

அவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் ஷாக்காகியுள்ளார்கள் ஆம் உடல் எடை கூடி குண்டாக மாறி இருக்கிறார்.

இதை பார்த்த இணையவாசிகள் நக்கலாக என்னஇது நம்ம கனவுக்கன்னி சங்கீதாவா இப்படி பெருத்து போச்சி என்று கமெண்ட் சொல்லி வருகிறார்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்கள்.