நடிகை அபர்ணா பாலமுரளி வைரல் புகைப்படம்!! பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் !! ரசிகர்களுக்கு இடையே பரவலாகி வருகிறது !!நடிகை அபர்ணா பாலமுரளி, மலையாள திரையுலக பிரபல திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகர். நடிகை அபர்ணா பாலமுரளியின் பெற்றோர்கள் கே பி பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி, கே பி பாலமுரளி மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றி பிரபலமானவர். பின்னர் இவரது தந்தையின் முயற்சியில் சில திரைப்பட பாடல்களுக்கு பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார்.நடிகை அபர்ணா பாலமுரளி 2013 ல் வெளியான “யாத்ரா துடருன்னு” என்னும் மலையாள திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகினார்.அதன் பிறகு பல மலையாள திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

இதை தொடர்ந்து இவருக்கு 2016ல் “மஹேஷிண்டே பிரதிகாரம்” மற்றும் “சண்டே ஹாலிடே” திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புகள் அமைந்தன. இதனால் இவர் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். பின்னர் இவர் முதன் முதலில் தமிழில் ‘8 தோட்டாக்கள்’ என்ற திரை படத்தில் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

தமிழ் பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் தற்போது “சூரரைப் போற்று” படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நடிகையாக புகழ்பெற்று வருகிறார்.இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!