துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஆதித்ய வர்மா வித்தியாசமாக புதுமையான படமாக இருக்கும் என நம்பி துருவை காலி செய்ததுதான் மிச்சம்.

ஆனால் கெ ட்டதில் ஒரு நல் லதும் இருப்பது போல் துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளார்கள். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள்.

அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரியா ஆனந்த் இவர் வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை போன்ற படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். பிரியா ஆனந்த் அவர்கள் சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் வருகின்ற ஒரு சில படங்களிலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த எல்கேஜி படத்தில் முக்கியமான ரோலில் நடித்ததன் மூலம் நல்லதொரு இமேஜை பெற்று வருகிறார் பிரியா ஆனந்த்.

பிரியா ஆனந்த் அவர்கள் பெரும்பாலும் படங்களில் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.