குழந்தை நட்சத்திரமாக அனிகா 2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் அறிமுகமானார், 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார்.

அடுத்து சில தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா.சமீபகாலமாக தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டகிராமில் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் நடிகை அனிகா. இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் வீடியோ ஒன்றில், அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்த அனிகா இது! என்று ரசிகர்கள் ஆச்சிரியப்படுத்தும் வகையில் இருக்கிறது. 15 வயதாகும் அவர், வயது முதிர்ந்த நடிகைகளை போல கவர்ச்சி போட்டுக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார்.

அப்படி அவர் எடுத்த போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.அடுத்ததாக வலிமை படத்திலும் அஜித்துடன் அவர் நடிக்கிறார். அனிகா நிச்சயம் நடித்தே ஆக வேண்டும் என அஜித்தே கேட்டு, அவரை ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா தற்போது பெரியவராகிவிட்டார். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் அனிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அனிகா சமீபத்தில் பகிர்ந்துள்ள அவரது புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் அதி ர்ச்சி அடைந்துள்ளனர். ரம்யா பாண்டியன் ஸ்டைலில் சேலை அணிந்து கவ ர் ச்சி போஸ் கொடுத்திருக்கிறார் அனிகா.

தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் வெறும் வாழை இலையை சுற்றியபடி போஸ் கொடுத்து ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார்.

இதனைபார்த்த ரசிகர்கள் அவரை வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க என்று விளாசி வருகிறார்கள்.