தமிழ், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’ஸ்களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் புகழ்பெற்ற நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட பலபிரபல நடிகரும்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

கல்யாணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்துு ஒதுங்கி இருக்கும் இவர் 24 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் உடன் ஜோடி சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்துவருகிறார் மீனா. இந்நிலையில் கிராமத்து தோற்றத்தில் இருக்கும் மீனாவின் அண்ணாத்த செட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இப்பொழுது, பழைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்கள் நடிகைகள்.

இளம் பிரபல நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மீனாவும் தன்னுடைய இளமை கால புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் 43 வயதில் இந்தவளோ கவ ர்ச்சியா? என கலாய்த்து இருக்கிறார்கள்.

You missed