கௌதமி வேம்புநாதன் திருமதி செல்வம், தியாகம் , பொன்னூஞ்சல்போன்ற சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். திருமதி செல்வம் சீரியலில் கொடுமைக்கார மாமியார், அம்மா.

பொன்னூஞ்சலில்தான் ரொம்ப செல்ஃபிஷ் வில்லி, ப்யூர் வில்லி ரோல். இதனை பார்த்து பல தடவை நெறைய பேர் திட்டு வாங்கியுள்ளாராம். இவருடைய பெயரை விட்டுட்டு அந்த கதையின் காரெக்டர் பெயர்கள் மீனாக்ஷி, சிவகாமி, பாக்யம் அப்பிடின்னு சொல்லித் திட்டுவார்கள் என கூறியுள்ளார்.

நிறைய பேருக்கு என் பெயரை விட என் கேரக்டர்கள் பேர்தான் ஞாபகத்துல இருக்கும். அப்படி சொல்லித்தான் என்னை கூப்பிடுவார்கள். ஹீரோயின் வில்லின்னு எல்லாம் பேதம் பார்க்கிறதில்லை. எனக்கு ஒரு காரெக்டர் முடிவானவுடன் நான் அந்தக் காரெக்டராகவே மாறிவிடுகிறேன்.

அத சிறப்பா செய்யணும்னு மட்டும்தான் தோணுமே தவிர நாம் இதுல வில்லியாச்சேன்னு எல்லாம் நினைக்கிறதில்ல. கொடுக்கப்பட்டத சிறப்பா செய்யும்போதே தானாவே அது காரெக்டருக்கான பேரைப் பெற்றுக் கொடுத்துவிடுகிறதுஎன்கிறார்.

சமீப காலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள்ரேஞ்சுக்கு இறங்கி கவர்ச்சி காட்டுகிறார்கள். இதனால், சினிமா வாய்ப்பு பெற்று ஹீரோயினாக வளம் வரும் நடிகைகளும் இருகிறார்கள்.

இந்நிலையில், இவரது சில கவர்ச்சி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த நெட்டிசன்கள் சீரியலில் குடும்பப்பாங்கினியாக வலம் வரும் கௌதமி வேம்புனாதனா இது என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.

error: Content is protected !!