சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. இதில் ஜெயம் ரவிக்கு பள்ளிப்பருவ காதலியாக நடித்தவர்தான் சம்யுக்தா ஹெக்டே. கோமாளி படத்தின் மூலம் படு ஃபேமஸ் ஆனார். அதனை தொடர்ந்து வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான பப்பி இப்படத்திலும் கிளாமரான ரோல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள அவ்வப்போது யோகா டான்ஸ் போன்றவையும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை வேஸ்ட் செய்யாமல் அரைகுறை ஆடையில் தனது அங்கம் முழுவதும் தெரிய டான்ஸ் ஆடும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்தார்.

தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவிற்கு லைக்குகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது என்ன இடுப்பா.. இல்ல ரப்பரா.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.