நடிகர் சூர்யா, விஜய் என முன்னணி பிரபலங்களை டார்கெட் செய்து வம்பிழுத்து வரும் மீரா மிதுன், தொடர்ந்து  கண்டமேனிக்கு முன்னணி நடிகர்கள் பற்றி விமர்சித்து பேசிவருவதால், கடுப்பான விஜய் – சூர்யா ரசிகர்கள், மீரா மிதுனை வாய்க்கு வந்தபடி வசைபாடினர். சிலர் பைத்தியம், லூசு என இவரை கழுவி ஊற்றிவந்தாலும், சிலர் காதுகொடுத்து கேட்கமுடியாது வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர்.

இந்தநிலையில் தற்போது அவர் அருண்விஜயை வம்புக்கு இழுத்திருப்பதாக தெரிகிறது.இதனால் அவரது அக்காவான வனிதா விஜயகுமார் இந்த சண்டையில் களமிறங்குவாரா என ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.மேலும் விபரங்களை தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

You missed