தனது அழகான நடிப்பாலும் மயக்க வைக்கும் குரலாலும் நம் அனைவரையும் தனது படங்களின் மூலமும் பாடல்கள் மூலமும் ரசிக்க வைத்து கொண்டு வந்த நடிகை ஆண்ட்ரியா தற்போது கேக் செய்து அசத்தி வருகிறார். பொதுவாக கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் இவர் இப்போது வெள்ளை நிற உடையில் வந்து கவர்ச்சி காட்சி தந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி கலந்த கேக் செய்யும் வீடியோவின் போட்டோக்கள் சமூகவலைதளத்தில் வட்டமிட்டு கொண்டு வருகிறது.தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்தும் பாடல்களை பாடியும் உள்ள இவர், முதன்முதலில் 2005ல் வெளிவந்த கண்ட நாள் முதல் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு தொடங்கிய இவரது நடிப்பு வாழ்க்கை தற்போது உலக நாயகனுடன் சேர்ந்து நடிக்க வைத்திருக்கிறது.நடிப்பும் மற்றும் பாடல்கள் பாடுவதன் மூலம் மிகப் பிரபலமான இவர், பல பாடல்களைப் பாடியிருந்தாலும் கோவா படத்தில் இவர் பாடிய “இதுவரை இல்லாத உணர்விது” பாடல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை உண்டாக்கி அனைவரிடமும் சென்றடைய வைத்தது.

மேலும் இன்றளவும் இவர் பல மேடைகளில் தோன்றும் நேரத்தில் ரசிகர்களால் அதிகம் பாடச் சொல்லி விரும்பிக் கேட்கும் பாடலாக அந்த பாடல் இருந்து வருகிறது. இதை பல மேடைகளில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடி அவர்களை குஷி படுத்தியுள்ளார்.

இப்படி ரசிகர்களின் விருப்ப நாயகியாக வலம் வரும் ஆன்டிரியா அவ்வப்போது கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களின் கண்களின் பசியை ஆற்றி விடுகிறார்.

அந்த வகையில், கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.