தமிழகத்தில் மிகவும் பிரபலமான சன்-டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் ‘கல்யாண வீடு’. இந்த சீரியலில் நடித்தும் இயக்கி வருபவர் தான் திருமுருகன். இவர் ‘மெட்டி ஒலி’, ‘நாதஸ்வரம்’ உள்ளிட்ட பல வெற்றி சீரியல்களையும் ‘எம்மகன்’ எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த சீரியலில் திருமுருகனுக்கு ஜோடியாக சூர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திருமணம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக சீரியலில் அவருக்கு பதிலாக சூர்யா கதாபாத்திரத்தில் ஸ்பூர்த்தி என்ற நடிகை நடித்து வருகிறார்.

இதற்கிடையில், சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஸ்பூர்த்தி, சமீபத்தில் அரைகுறையான உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் குட்டை  டவுசரில் அரைகுறையாக கழுத்தில் நீலமான செயின் ஒன்றை அணிந்திருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் “என்னது இப்டி தொங்குது” என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.