நடிகையாகவும், இயக்னநராகவும் பிரபலமானவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இவர் சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட கொ டு மை கள் பற்றி ம னம் தி ற ந் து ள்ளார்.
இவர் தனியார் நிகழ்ச்சி மூலம் பல பெ ண் களின் குரலாக விளங்கி பக்க ப ல மாக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் ம னதில் நீங் காத சம்பவங்களை பற்றி ம னம் திறந்து பேசியுள்ளார்., அதில், “என் சி றுவயதில் அப்பா ஸ்தானத்தில் இருந்த உ றவினர் ஒருவர் அ டி க்கடி என் முன்பு தனது அ ந் த ர ங் க உ று ப் பை காட் டியபடி நின்று இருக்கிறார்.
ஆரம்பத்தில் அதின் அர்த்தம் என்ன வென்று தெரியாது. போகப்போக வயது வந்த பிறகு அவர் செய்த கொ டு மை யான செயல் ம ன தி ல் ர ண மாக மாறியது.
இத்தனை நாட்கள் இதை என் ம ன தி ல் இ ரு ட் டு அ றை யா க யாருக்கும் தெரியாமல் ம றை த் து வைத்தேன். பிரபலமான எனக்கே இந்த நி லைமை என்றால் எங்கோ இருக்கும் ஒரு பெ ண் ணு க் கு இவ்வளவு கொ டு மை கள் இருக்கும் என்று யோசித்து பார்க்க முடியவில்லை.
இது எல்லாம் பழைய காலத்தில் நடந்த கதை என்று நினைக்காதீர்கள். எனது மகளுக்கும் சமீபத்தில் இப்படி ஒரு கொ டு மையான சம் பவம் நடந்தது.
பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது லிப்டில் ஒருவன் தன் பே ண்ட்டை அ விழ்த்து கா ட்டியுள்ளான். ப த றிப்போன என் மகள் அ லறியபடி ஓடி வந்தாள். சிசிடிவியில் தேடி பார்த்தும் அந்த மனிதனின் முகம் தெரியவில்லை.
இவையெல்லாம் ஒவ்வொரு பெ ண்ணுக்கும் ஏதோ, ஒரு வகையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை யோசிப்பது தான் தீர் வு” என்று மன வே தனை யுடன் கூறியுள்ளார் லஷ்மி ராமகிருஷ்ணன்.