தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்தே இழுத்துப் போர்த்திக்கொண்டு கவர்ச்சிக்கு தடை போட்டு நடித்தவர்தான் நடிகை கௌசல்யா ( Kausalya ) இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நேருக்கு நேர், பிரியமுடன் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவ்வாறு தளபதி விஜய் திரைப்படத்திலேயே அறிமுகமாகி அதன் பிறகு தளபதி விஜயின் திருமலை திரைப்படத்தில் தளபதி விஜய்யை அக்கா என்று அழைக்க வைத்து விட்டார்கள் இந்த சினிமா உலகம்.

இந்த திரைப்படத்தில் நடிகை கௌசல்யா ரகுவரனுக்கு ஜோடியாக நடித்திருப்பார் தனக்கு உடல்எடை அதிகமானதால் தான் இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் பார்க்க இருக்கிறது இதன் காரணமாக தன்னுடைய உடல் எடையை குறைத்தது மட்டுமல்லாமல் ஆடையையும் குறைத்துவிட்டு பல ஆல்பங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை கௌசல்யா முதன்முதலாக கன்னட சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் அதன்பிறகு வந்த வேகத்தில் ஒரேடியாக பின்னுக்கு தள்ளப்பட்டார் என்னதான் மற்ற மொழியில் இவரை ஒதுக்கினாலும் மலையாளத்திலும் கன்னடத்திலும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.

என்னதான் அங்கு மூச்சை போட்டு நடித்தாலும் அந்த அளவிற்கு அவருக்கு சம்பளம் கொடுக்கவில்லை இதன் காரணமாக எப்படியாவது மீண்டும் தமிழ் சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என அயராது பாடுபட்டு வரும் நடிகை கௌசல்யா சமீபத்தில் கையில் எடுத்த யுக்திதான் போட்டோஷூட்.

அந்த வகையில் இவர் நடத்திய போட்டோஷுட்டில் இடுப்பு தெரியும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டது மட்டுமல்லாமல் இவர் அணிந்திருக்கும் ஆடைகள் அனைத்துமே அரைகுறையான அடையாக இருப்பதன் காரணமாக ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஜூம் பண்ணி ஜூம் பண்ணி ரசித்து வருகிறார்கள்.