நிவேதா பெத்துராஜ் 2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய “ஒருநாள் கூத்து” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள “ஜெகஜ்ஜால கில்லாடி”, “பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல்” ஆகிய படங்களில் நடித்துக்கொண்டுள்ளார்.

தமிழில் கடைசியாக தளபதி பிரபு இயக்கியிருந்த “பொதுவாக எம்மனசு தங்கம்” படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்தனர்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வசூலை கொடுக்கிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த “அலாவைகுந்தபுறமுலோ” படம் செம ஹிட் ஆனது.

இந்தநிலையில், சமீபத்தில் இவர் பல கோணங்களில் க வர்ச்சி போட்டோஷூட்  நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளைஞர்களை சூடாக்கி சுத்தவிட்டுள்ளார்.

You missed