தமிழ் திரைஉலகில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயக திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரனிதா, இவர் தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் சொல்லும்படி இவர் பிரபலமாகவில்லை.

எனவே இவருக்கு தமிழில் படிப்படியாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது. இதனை தொடர்ந்து இவர் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் “கனேசனும் சுருளிராஜனும்” அதன் பிறகு அவர் தமிழ் சினிமாவில் ஒரு திரைப் படங்களிலும் நடிக்கவில்லை.

இவர் தமிழ் மொழியில் மட்டும் தனது நடிப்புத் திறனை காட்டவில்லை தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் தனது நடிப்பு திறமையை காட்டி உள்ளார் நடிகை பிரனிதா. தற்போது இந்தியில் பிசியாக இருக்கும் பிரனிதா அவர்கள் “ஹாங்கமா 2” என்ற மாஸான திரைப் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த திரைப்படத்தில் இவருடன் சில்பா ஷெட்டியும் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை தரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் தனது கவ ர்ச்சியையும் குறை இல்லாமல் இந்த திரைப்படத்தில் காட்டியுள்ளதாக அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகைகள் பெரும்பாலும் தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள், அந்த வகையில் நடிகை பிரணிதா அவர்கள் நீச்சல் குளத்தில் தன் ஆடை கழட்டு விழுவது கூட தெரியாமல் குளித்ததை தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ஆனது தற்போது ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட சின்னாபின்னமாகிறது.