முதல் இரண்டு படங்களிலேயே தூக்கலான கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளை கிறங்க வைத்தார். தமிழில் வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா யாதவ்.
முதல் இரண்டு படங்களிலேயே தூக்கலான கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளை கிறங்க வைத்தார்.ஆனால் அதன்பிறகு மனிஷாவுக்கு எதிர்பார்த்த அளவுக்குப் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையடுத்து சென்னை 28 படத்தின் இரண்டாம் பக்கத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இதன் பின்னர் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்த அவர், திடீரென திருமணம் செய்து கொண்டார்.
ரசிகர்கள் செல்லமாக சொப்பன சுந்தரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை நெஞ்சத்தை கொள்ளையடித்தார். முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்ற போதும், 2017ம் ஆண்டு தனது மனம் கவர்ந்த வார்னித் என்ற பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
மேலும் சினிமா பக்கமே தலை காட்டாத நமது நடிகை ரசிகர்களின் கண் படாமல் மிகவும் உடல் எடை கூடி விட்டா இதனால் தினசரி உடற்பயிற்சி மூலமாக தனது உடலை மிகவும் கணிசமாக குறைத்து பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் இட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள் ஏனெனில் திரைப்படத்தில் கூட இந்த அளவு காட்டவில்லையே திடீரென இப்படி போஸ் கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் என்ன நினைப்பது என்று கூறுவது மட்டுமல்லாமல் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம் என்றுதான் இப்படி செய்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.