தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள், இவரின் வித்தியாசமான கதைகளும் அதனை படமாக்கும் விதமும் ரசிகர்களை வெகுவாக கவரும், அந்த வகையில் தற்போது துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.
விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன் திரைப்படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார் விஷாலுடன் அனு இம்மானுவேல் நடித்திருந்தார், ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.கிரைம் திரில்லராக உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் அந்த திரைப்படத்தின் மூலமாக கூட அவ்வளவு புகழ்பெறாத அனு இம்மானுவேல் தற்போது சமீபத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
மலையாள சினிமாக்களில் மட்டும் அதிகமாக நடித்துவந்த அணு இம்மானுவேல் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பது தமிழ் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.குறிப்பாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்ற கும்முற டப்புற பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆட்டம் போட வைத்தது.
தற்பொழுது இவர் க வ ர் ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவர் எப்பொழுதும் புடவையை அணிந்து கொண்டு எதையும் காட்டாமல் இழுத்து போத்திக்கொண்டு நடித்துக் கொண்டிருந்தார் இவர். தற்பொழுது தனது இன்ஸ்டாகிராமில் க வ ர் ச்சி புகைப்படங்களை மட்டுமே அவர் பதிவிட்டு வருகிறார்.
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை எடுத்து பார்க்கும் போது அவர் பதிவிடும் புகைப்படங்கள் முக்கால்வாசி மிகவும் க வ ர் ச்சியான புகைப்படங்கள் மட்டுமே உள்ளது. இந்த வகையில் தற்பொழுது சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தில் அவருடைய மு ன் னழகு மிகவும் எடுப்பாக அது தெரியும் படி ஒரு ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவருடைய தொடையில் கையை வைத்துக்கொண்டு சில அடி தூரம் தன்னுடைய உ டையை தூக்கிக்கொண்டு போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.