தமிழ் சினிமாவில் கன்னக்குழி அழகி என்றழைக்கப்படுபவர் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் தமிழில் நடிகர் ஜிவி பிரகாஷ் அவர்களுடன் டார்லிங், விஜய் சேதுபதி அவர்களுடன் தர்மதுரை போன்ற திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை ஸ்ருஷ்டி.

இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் யுத்தம் செய். இத்திரைப்படம் கடந்த 2011ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு மேகா என்னும் திரைப்படத்தின் மூலம் தான் உலகம் முழுக்கும் இவர் பிரபலம் அடைந்தார். திரைப்படத்தில் இடம்பெற்ற இருக்கும் பாடல் தான் “புத்தம் புது காலை” என்ற பாடல். இதன் மூலம் தான் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இத்திரைப்படத்தின் தொடர்ச்சியாகத்தான் டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் நடிகை சிருஷ்டி. இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவர் முதன் முதலில் தெலுங்கில் ஏப்ரல் ஃபூல் என்னும் திரைப்படத்தின் துணை நடிகையாக தான் திரை உலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்று பட வாய்ப்புகள் குறைந்து காணப்பட்ட காரணத்தினால் நடிகை ஸ்ருஷ்டி அவர்கள் க வ ர் ச் சியில் போட்டோ ஷூட் களை நடத்திக் கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று மிகவும் வைரலானது.

அந்த வகையில் தற்பொழுது ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் குட்டியான டவுசர் அதன்மேல் ஜர்கின் என அணிந்துகொண்டு பலவித ஆங்கிளில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டில் ஒரு சில புகைப்படங்களை மட்டும் தேர்வு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார் நடிகை ஸ்ருஷ்டி.