தொலைக்காட்சி தொடர்கள் தான் தற்போது எல்லோருக்கும் பொழுதுபோக்காக உள்ளது குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல நடிகை பிரகதி, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

மேலும் சினிமாவில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார் இவர்.இந்நிலையில் இவர் கடந்த மாதம் “மாஸ்டர்” படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” என்கிற பாடலுக்கு நடனம் ஆடி, அதை வெளியிட்டுருந்தார். அது வைரலானது.

மேலும் சில நாட்களுக்கு முன் இவர் தெலுங்கு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது: “சீனியர் காமெடி நடிகர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் ” என்று கூறி ப ரப ரப்பை ஏற்படுத்தினார். கொரோனா லாக்டவுனில் இணையத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் இவர்.

தற்போது அந்த “அரபிக்கடலோரம்” பாடலுக்கு இடுப்பை வளைத்து நெழித்து ஆட்டம் போடும் வீடியோவை upload செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னம்மா இந்த ஆட்டம் போடுறீங்க..? என்று வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள். அந்த வீடியோ இதோ.

error: Content is protected !!