‘சூப்பர் டூப்பர்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இந்துஜா. 40 வயது போன்ற தோற்றம் மாநிறம் போன்ற காரணத்தால் ‘மேயாதமான்’ படத்தில் கதநாயகனுக்கு தங்கையாக நடித்தவர்.

ஹீரோயினாக அறிமுகமான  படத்தில் இவர் மிகவும் க வ ர்ச்சியாக குத்தாட்டம் ஒன்று போட்டிருப்பார். அந்த படத்தில் மிகவும் தைரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக தோன்றியிருப்பார்.

இதன் மூலம் அவரது தோற்றத்திலும், க வ ர்ச்சியிலும், நடிப்பிலும் அவர் ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்தார் என்றே சொல்லலாம். அண்மையில் , பிகில் படத்தில்கால்பந்தாட்டவிராங்கனையாக விளாசியிருந்தார் நடிப்பில்.

சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், அவ்வப்போது சமூக வலைதளத்தில் அவரது புகைப்படங்களை  வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இவரது பக்கம் ஈர்ப்பதில் தவறுவதில்லை.

இதன் தொடர்ச்சியாக தற்போது தன்னுடைய கண்களின் அழகை எடுத்துக்காட்டும் படி சில புகைப்ப்டங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நடிகை அதுல்யா ரவி ” க வ ர்சியான கண்கள்” என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும், நெட்டிசன்கள் ஆத்தாடி கா ம பார்வாயால்ல இருக்கு..! என்று கூறிவருகிரார்கள்.

error: Content is protected !!