இளம் ரசிகர்கள் மத்தியில் 18(+) பற்றிய பேச்சு என்றால் மிக வை ர லாகும். அதுவே ஒரு பெண் பேசினால் சும்மா விடுவார்களா. அப்படி இப்படி சொல்லி அவரை செலிபிரிட்டி ஆக்கிவிட்டனர். யார பத்தி சொல்றேன் எல்லாம் நம்மா VJ பார்வதி பத்தித்தாங்க.

ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது வீடியோ ஜாக்கியாக மாறியுள்ளார், பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளராக  பணியாற்றும் VJ பார்வதி.

VJ பார்வதி பிரபல யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ரசிகர்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். பெரும்பாலும் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற கேள்விகளை கேட்டு வந்தார்.

அதன் விளைவு இப்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து சில யூடியூப் சேனல்களில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார்.

இப்போது மெல்ல மெல்ல தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கி கொண்டிருக்கிறார் VJ பார்வதி. அதற்கு அடித்தளம் போடும் வகையில் அண்மைக்காலமாக கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

ஐபிஎல் சமயத்தில் வெறும் பனியனுடன் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார் பார்வதி. இப்போது அவருடைய தொடைகளை காட்டி ரம்பாவையே மிஞ்சும் அளவுக்கு க வர்ச்சி பொங்க காட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வைரல் ஆனது. இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம், அட்வைஸ் செய்யும் ரசிகர்கள் மறுபக்கம் என VJ  பார்வதியை சமூகவலைதளத்தில் தாறுமாறாக தெறிக்க விடுகிறார்கள்.

You missed