பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற் கொ லை  செய்துகொண்ட சம்பவம் இந்திய திரையுலகையே புரட்டிபோட்டது.

இவரின் த ற்கொ  லைக்கு காரணமாக இன்றுவரை பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது. அதிலும், முக்கியமாக வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் காரணம் என தகவல்களும் வெளிவந்தன.

இந்நிலையில், சுஷாந்த் சிங் காதலி ரியாவும், இயக்குனர் மகேஷ் பட்டும் பேசிய வாட்ஸ் சேட் இணையத்தில் தீ யாய் பரவி வருகிறது.

அந்த சேட்டில், ரியா மகேஷ் பட்டிடம், “ஆயிஷா நகர்கிறார்.. சார் ஒரு கனமான இதயத்துடனும் நிம்மதியுடனும்”. “நமது கடைசி அழைப்பு விழித்தெழுந்த அழைப்பு.” “நீ என் தேவதை, நீ எனது தேவதையாக அப்போது இருந்தாய், எப்போதும் இருப்பாய்.”

இது குறித்து மகேஷ் பட், இனி “திரும்பிப் பார்க்க வேண்டாம். தவிர்க்க முடியாததை சாத்தியமாக்குங்கள் “, “உனது தந்தைக்கு என் அன்பு, அவர் மகிழ்ச்சியான மனிதராக இருப்பார்.”

இதற்கு பதில் அளித்த ரியா., “கொஞ்சம் தைரியம் கிடைத்திருக்கிறதா, அன்றைய தினம் தொலைபேசியில் நீங்கள் என் அப்பாவைப் பற்றி என்ன சொன்னீர்கள் என்பது அவருக்கு வலுவாக இருக்க என்னைத் தூண்டியது.”

அதற்கு பட், “நீ என் குழந்தை” என்று பதிலளித்தா.

ரியா மகேஷ் பட்டுக்கும் நன்றி தெரிவித்தார். இன்று நான் உங்களை சந்தித்தேன் என்று கூறினார். நான் உங்களை சந்தித்தது எனது நல்ல அதிர்ஷ்டம். சாட்டியின் போது, ​​மகேஷ் பட் ரியாவை ஒரு மகள் என்றும் வர்ணித்தார். இதனுடன் ரியாவின் தைரியத்தையும் பாராட்டினார்.