புடவையில் கூட படு பயங்கரமாக கவர்ச்சி காட்ட முடியும் என காட்டி வந்த பிக்பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வால் தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் சேலையில் வெளியிட்டுள்ள போஸ்களை பார்த்து அவருடைய ரசிகர்களே சற்று கடுப்பாகியுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. அம்மணி என்னதான் காலா, விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கைகொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.

என்ன தான் கைவசம் டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் இருந்தாலும் இன்ஸ்டாவில் கவர்ச்சி கிளிக்குகளை தட்டிவிடுவதை நிறுத்துவதே இல்லை.

ராய் லட்சுமியுடன் சிண்ட்ரெல்லா, ஆர்யாவின் டெடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒரு பக்கம் பட வாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க சாக்‌ஷியின் உடை அளவும் குறைந்து கொண்டே செல்கிறது.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி, டைட் உடையில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறார்.

மெழுகு பொம்மை போல் இருக்கும் சாக்‌ஷியை அப்படி பார்க்க முடியாத நெட்டிசன்கள், கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் வேண்டாம் என கதறினர். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாத சாக்‌ஷி, வர வர கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு தாவிவருகிறார்.

புடவை மற்றும் தாவணியில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? என மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு இஷ்டத்திற்கு தாராளம் காட்டுகிறார்.

கவர்ச்சி காட்ட மட்டும் இன்ஸ்டாகிராம் இல்ல, சமூக அக்கறையையும் வெளிப்படுத்துவோம் என காட்டும் விதமாக “சீனா பொருட்களை இனிமேல் பயன்படுத்த மாட்டேன், சீன பொருட்களின் விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன்” என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

தொடர்ந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கவர்ச்சி காட்டி வந்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக லூப்பு மாடல் ஜாக்கெட் புடவையில் கொடுத்துள்ள போஸ்களை பார்ர்த்து ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாகியுள்ளனர்.

error: Content is protected !!