நடிகை கிரண், லாக்டவுன் நேரத்தில் வெயிட்டை குறைத்து செம்ம அழகான லுக்கில் கிளாமர் தூக்கலாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறு வைரலானது. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண்.

ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார். “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.

தாரளமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த கிரணை உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது. 38 வயதாகும் நடிகை கிரண் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்தார். ஆனால், தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளமையாக மாறியுள்ளார்.

சமீபத்தில் தனக்கு இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள கிரணின் அழகை 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் ரசித்து “ஓல்ட் இஸ் கோல்ட் என புகழ்ந்து தள்ளியுள்ளார். அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார்.

எப்படியாவது ஹீரோயினாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர மாட்டோமா? என அரைகுறை ஆடையில் தன்னுடைய வெயிட்டான அழகு தெரிய கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

Suppppppp folks #hello#hi#instafam#instagood#instadaily#instamood#blessed#happy#loved#feelgood#feeling#loveyourself#loveall#kiki#❤️

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on