திரைப்படங்களில் நடிக்க தனக்கு வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி என்னை நன்றாக படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டவர்கள் சினிமா வட்டாரங்களில் ஏராளம் அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பல்வேறு பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் ஆகியவர்கள் மீது பு கார் அளித்து மிகப் பெரிய பரப ரப் பை ஏற்படுத்தியவர் தான் ஸ்ரீ ரெட்டி.
அது மட்டுமல்லாமல் தன்னுடைய இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் நடிகர் சங்க அலுவலகத்தின் முன்பாக தனது ஆ டையை அவுத்து விட்டு ஒட் டுத் து ணியின்றி போராட்டம் நடத்தியுள்ளார். இவ்வாறு இவரைப் பார்த்து பலரும் மிரள ஆரம்பித்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் இது தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆன சுந்தர் சி, ஏ ஆர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் என இவர்களும் திரைப்பட வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி என்னை அனுபவித்து விட்டார்கள்.
இவ்வாறு சமூகவலைதளத்தில் எப்பொழுதும் துடிப்பாக இருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி எப்பொழுதும் சினிமாவின் முக்கிய பிரமுகர்களாக இருப்பார்களாம் பார்த்து அவரை சீண்டி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷாலை பற்றி பல அவதூறுகளைப் ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
அதாவது அவர் கூறியது என்னவென்றால் விஷால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றால் அவருடன் படுக்கையை பகிர்ந்து தான் ஆக வேண்டும். இதை நான் எங்கு வேண்டுமானாலும் பயமின்றி நான் சொல்லத் தயார். ஏன் நான் யாருக்காகவும் பயப்பட மாட்டேன் ஏனென்றால் இது உண்மை என்று கூறியுள்ளார்.
இவ்வாறு பல சர்ச்சையை உருவாக்கியஸ்ரீ ரெட்டி சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமான தனது புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவ்வாறு இவர் அரைகுறையான புகைப் படத்தை வெளியிடுவதை பார்த்து சிலர் ரசித்தாலும் சிலர் அவர் புகைப்படத்தை பார்த்து விமர்சித்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து சமீபத்தில் இது சொர்க்கத்தின் நுழைவு புள்ளி என தன்னுடைய முன்னழகை தன் கைகளால் ஏந்தியபடி மிகவும் இறுக்கமான உடையில் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் கேவலமாகவும் கொச்சையாகவும் வர்ணித்து வருகிறார்கள். இந்த புகைப்படத்தை.