தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசின், கோலிவுட்டில் நடித்த கடைசி படம் வரை துளிகூட க வ ர் ச்சி காட்டியது இல்லை. இந்தி சினிமாவிற்கு போனதும் கதையே தலைகீழாக மாறினாலும், கோலிவுட்டிற்கு மட்டும் க வ ர் ச் சிக்கு தடா சொல்லி வந்தார் அசின்.

இந்நிலையில் விளம்பர படங்கள் சிலவற்றிற்காக அசின் நடத்தியுள்ள ஹாட் போட்டோஸ் காண்போரை கலங்கடிக்கிறது. இவர் தமிழ் படங்களில் கூட அதிகம் க வ ர் ச் சியாக நடிக்க வில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படங்களில் க வ ர் ச்சி யாக நடித்திருக்கிறார்.

தென்னிந்திய மொழிப் படங்களில் நடிகை அசின் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்தார். ஆனால் இந்தியில் க வ ர் ச் சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என்பதால் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் ஓரளவு க வர்ச் சி யாக நடித்தார். ஆனால் , சல்மான் கானுடன் அவர் நடித்த “ரெடி” படத்தில் அசினின் க வ ர்ச் சி  கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.

இது குறித்து கேட்டதற்கு, “க வ ர் ச்சி க்கும் கிளாமருக்கும் வித்தியாசதம் இருக்கிறது. நான் சற்று கிளாமராக ரெடியில் நடித்துள்ளேன். ஆனால் படுக்கையறைக் காட்சிகளிலெல்லாம் நடிக்கவில்லை. காவலன் படத்தில் கூட கிளாமராக வந்துள்ளேன் பாடல் காட்சிகளில். அதற்காக அதை என்று சொல்ல முடியுமா?” என்று பதில் கொடுத்தார் அம்மணி.

திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்ட அசின் தற்போது விளம்பர படங்களில் மட்டுமே தலை காட்டுகிறார். அந்த வகையில், சமீபத்தில் சில விளம்பர படங்களில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை குளிர்வித்து வருகின்றது.

error: Content is protected !!