தமிழ் திரையுலகம் கரோனாவினால் ரொம்பவே சரிவை சந்தித்து இருக்கிறது. இதனால் வீட்டிலேயே இருக்கும் நடிகைகள் பலரும் வீட்டில் இருந்தவாறே தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துவருகின்றனர்.

பிகில் படத்தில் தென்றல் கேரக்டரில் நடித்து பேமஸ் ஆனவர் அமிர்தா ஐயர். இந்தப்படம் இவருக்கு மிகவும் நல்லப்பெயரை வாங்கிக்கொடுத்தது. இவர் தெறி படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்தார். படைவீரன் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். விஜய் ஆண்டனியின் காளி படத்திலும் முக்கியரோலில் நடித்தார்.

இப்போது பிக்பாஸ் புகழ் கவினுடன் சேர்ந்து லிப்ட் என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சோசியல்மீடியாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அமிர்தா, இப்போது தன் க வர்ச்சி  புகைப்படங்கள் கொஞ்சத்தை பதிவேற்றியிருக்கிறார். அதைப்பார்த்த ரசிகர்கள் இது போட்டோ இல்லடா..என்னோட உசுருடா என மீம்ஸ்களை பறக்கவிடுகின்றனர்.

மீம்ஸ் 1

மீம்ஸ் 2