சின்னத்திரையில் புடவை, தாவணியில் வலம் வரும் சீரியல் நடிகைகள் பலரும் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து பலரும் வாய்பிளக்கின்றனர்.

அப்படி சின்ன தம்பி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பவானி ரெட்டி பதிவிட்டுள்ள அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஐதராபாத்தில் பேஷன் டிசைனிங் படித்து முடித்த பவானி ரெட்டி, மாடலிங் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன் மூலம் தெலுங்கு, தமிழில் சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த பவானி ரெட்டிக்கு சின்னத்திரை வாய்ப்பு தேடி வந்தது. விஜய் டி.வி.யி. ஒளிபரப்பாகி வரும் சின்ன தம்பி சீரியலில் நந்தினி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பவானி ரெட்டி.

இதற்கு முன்னதாக ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

4 வருடங்களில் இருவரது வாழ்க்கையிலும் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்க 2017ம் ஆண்டு பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். குடும்ப நண்பரான ஆனந்த் என்பவரை பவானி ரெட்டி இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகின.

சமூகவலைத்தளங்களில் அதிகளவான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை பவானி ரெட்டி சமீபத்தில் குளியலறையில் மதுவருந்தும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

முந்தைய காலத்தில் சினிமா நடிகைகள் தான் தனது பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிடுவார்கள்.அந்த வகையில், சீரியல் நடிகைகளும் சினிமா மோகத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

தற்போது, தன்னுடைய தொடையழகு தெரியும் அளவுக்கு குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பவானி ரெட்டி. இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா இல்ல வாழைத்தண்டா என்று அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.