ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். கால் காசு செலவு இல்லாமல் காட்டன் புடவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்.

ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது. தனது இடையழகை காட்டி இளசுகளை வளைத்து போட்ட ரம்யா பாண்டியன் ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார். டி.வி. சேனல்கள் முதல் யூ-டியூப் சேனல்கள் வரை தினுதினுசாக பேட்டி கொடுத்தார்.

தான் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்டால் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இருந்தாலும் கல்லூரி விழாக்கள், கடை திறப்பு விழா என அம்மணி ரொம்ப பிசியாக சுற்றிக்கொண்டிருந்தார்.

சோசியல் மீடியாவையே தெறிக்கவிட்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெறுத்து போன இடையழகி, தற்போது மாடலிங்கில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். இடையில் பிரபல தொலைக்காட்சி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார்.பெரிய அளவு பட வாய்ப்பு இல்லாததால் வெப்சீரிஸ் பக்கம் தலை காட்டியுள்ளார் ரம்யா பாண்டியன்.

அதில் செம்பருத்தி கதாநாயகன் கார்த்தி நடித்துள்ள முகிலன் என்ற வெப்சீரிஸில் அவருடன் மிக நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார்.

அந்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.

error: Content is protected !!