தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரும், நடிகருமான கே.பாக்கியராஜ் அவர்கள் தனது மகன் சந்தனுவை சி த் து ப் ள ஸ் 2 எனும் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோ டி யா க நடித்திருந்தவர் ந டிகை சாந்தினி. இவருக்கும் இந்த படமே முதல் படமாக அமைந்தது. இந்த படத்தில் பாக்யராஜூம் ஒரு சில சீ னி ல் வந்து சென்றிருப்பார்.

இந்த படம் வந்ததும் போனதும் பலருக்கும் தெரியாமலே போய்விட்டது. அதன் பிறகு தேவயானியின் தம்பி பா ய் ஸ் பட புகழ் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் சாந்தினி. இந்த படமும் சாந்தினிக்கு அடுத்த லெ வ லு க் கு கொண்டு செல்லும் படமாக அமையவில்லை.

அடுத்ததாக வி ல் அ ம் பு, கட்டப்பாவை காணோம் போன்ற படங்களில் நடித்திருந்த சாந்தினிக்கு அடுத்ததாக பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் தனது நீண்ட நாள் காதலன் நடன இயக்குநருமான தமிழரசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்பும் நடிப்பதை நிறுத்தப்போவதில்லை என தெரிவித்திருந்தார் சாந்தினி.

சினிமாவில் வாய்ப்பில்லாத நிலையில் பிரபல தொலைக்காட்சி சே ன லி ல் இரட்டை ரோஜா என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சாந்தினி. அதுமட்டுமல்லாமல் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை சீரியலிலும் நடித்துவருகிறார் சாந்தினி. அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் கா வ ல் து றை படத்தில் அவருக்கு ஜோ டி யா க நடித்து வருகிறாராம் சாந்தினி.

இப்படியே போனால் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவோம் என்பதை உணர்த்த சாந்தினி சமூக வலைதள பக்கங்களில் க வ ர் ச் சி போ ட் டோ ஷூ ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஒருசமயம் மொட்டைமாடியில் போ ர் வை யை மட்டுமே போ ர் த் தி க் கொண்டு ரம்யா பாண்டியன் ஸ் டை லி ல் புகைப்படத்தை பகிர்ந்து அ தி ர் ச் சி யூ ட் டி னா ர் சாந்தினி.

அந்த வகையில் தற்போது ஸ் லீ வ் லே ஸ் ஜா க் கெ ட் அணிந்து பின்புறம் முழுவதும் தெரிய சேலையை ந ழு வ வி ட்  ட படி புகைப்படத்தையும், வீடீயோவையும் வெளியிட்டுள்ளார் சாந்தினி. இதனை பார்த்த இளசுகள் “இதென்னமா கி ல் மா பட ரே ஞ் சு க் கு இருக்கு…!” என க மெ ண் டு க ளி ல் வர்ணித்து வருகிறார்கள்.