தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஏற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஏற்றுகொண்டால், விடவே மாட்டார்கள் அவர்களை.

அந்த வகையில், அம்ரிதா ஐ யரும் ஒருவர். இவர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்துள்ளார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் கா ளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.

பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை புகழ்ந்தனர்.

மேலும் விஜயின் தெறி படத்திலும் இவர் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்தார். தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் இ டுப்பு பிதுங்கிய படி செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என்பது போலா ரிஆக்ஷன்  கொடுக்கின்றனர்.

You missed