பிக் பாஸ் தமிழ் சீசன்4  நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் 18 போட்டியாளர்களின் 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரண்டாம் வாரத்தில் ரேகா வெளியேறிய நிலையில் மூன்றாம் வாரம் பாடகர் ஆஜீத் அவர்கள் குறைவான வாக்கால் வெளியேற்றப் படும் நிலை வந்தது ஆனால் ஆஜீத் அவர் வைத்திருந்த பிரீ  பாஸை  பயன்படுத்தி எலிமினேஷனில் இருந்து தப்பித்துக் கொண்டார்.

ஆதலால் நான்காம் வாரத்தில் ௧௧ பேரை கொண்டு நடந்த நாமினேஷன் பிராஸில் ஆரி பாலா சனம் அனிதா என பலரும் மக்களால் காப்பற்றப்பட்டு கடைசியாக ஆஜீத் அல்லது வேல்முருகன் வெளியேறும் நிலையில் இருந்தது.

ஆஜீத் தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வேல்முருகன் வெளியேற்றப்பட்டார். மிகவும் நியமாக விளையாடி வெளியில் வந்த வேல்முருகனின் வாழ்கை முறையை பற்றி தற்பொழுது பல செய்திகளும் வெளிவர தொடங்கியுள்ளது. அதில் ஒன்று தான் வேல்முருகனின் வீடு!

அவர் ஆரம்பத்தில் பல இன்னல்கள் பட்டிருந்தாலும் அவரை கிராமிய பாடல் மூலம் மக்கள் மனதில் மிக பெரிய இடம்பெடித்திருந்தார் .அவரின் வீட்டை பார்த்த அனைவரும் .

ஏம்பா நீ அம்பானியே பார்த்து பொறாமை படும் அளவுக்கு வீடு கார் சொத்து வைத்து கொண்டு ஏம்பா நீ பிக் பாஸ் வீட்டுக்கு போய் கஷ்டப்பட்ட என்று திரைபிரபலங்கள் உட்பட பலர்  கேட்டு வருகிறார்கள். அவரின் விடும் அவர் குடும்பமும் இருக்கும் வீடியோ!!