” இதை நம்ம ராம் பாத்தா என்ன நெனைப்பான்..! – என்ன சிம்ரன் இதெல்லாம்..” – 96 குட்டி ஜானு வெளியிட்ட க வ ர்ச்சி போட்டோஸ்..!

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

மேலும், இருவருக்கும் இதுவரை இல்லாத அளவிற்கு இது ஒரு முக்கிய படமாக அமைந்தது. பள்ளிப்பருவ காதலை அழகாக உணர்வுப்பூர்வமாக எடுத்து சொன்ன இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக பிரபல குணச்சித்திர நடிகர் MS பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருந்தார். அதேபோல, திரிஷாவின் இளம் வயது தோற்றத்தில் நடித்தவர் கௌரி கிஷன் என்பவர் நடித்திருந்தார்.

இவருக்கும் பல விருதுகள் இந்த படத்திற்காக கிடைத்தது. 96 திரைப்படம் மூலம் பிரபலமாகிவிட்ட இவருக்கும் பல வாய்ப்புகள் தேடி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, ரசிகர்கள் தங்களை மறந்து விடாமல் இருக்க நடிகைகள் பின் பற்றும் அதே வழியை இவரும் செய்து வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

அந்த வகையில், கொரோனா லாக்டவுன் காரணமாக வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் மொட்டை மாடியில் இருந்தபடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், பாவாடை, தூக்கி கட்டிய சட்டை என படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை கவர்ந்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், இதை நம்ம ராம் பார்த்த என்ன நெனைப்பான்.. என்ன சிம்ரன் இதெல்லாம்.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.