தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு நுழைந்து விட்டனர்.
சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் ரொம்ப பிரபலம்.
சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. “சீமராஜா” திரைப்படத்தில் சிம்ரனுக்கும், “புதுப்பேட்டை” படத்தில் சினேகாவுக்கும், “தாமிரபரணி’’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தற்போது, டேக் மீ பேபி என்ற வசனத்துக்கு அந்த மாதிரி முக பவானையை வெளிப்படுத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இத காட்டியே நம்மள மயக்குறாங்களே” என அவரது கண்ணழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
View this post on Instagram