நடிகை நமீதா எப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செல்லமான நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மச்சான்ஸ் என அவரின் வாயிலிருந்து வந்த அந்த சொல்லுக்கு பல ஆண்கள் மயங்கிப்போனார்கள்.

தமிழில் பல படங்களில் கவர்ச்சி ஹீரோயினாக நடித்த அவர் சரியான வாய்ப்பில்லாததால் மலையாளம், தெலுங்கு என மற்ற மொழி படங்களில் நடிக்க தொடங்கினார்.

ஒரு சில காலமாக சினிமா உலகிலிருந்து விலகி இருந்த நமது நடிகை நமீதா தற்போது இவரே இயக்கி இவரே நடித்து வரும் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பெரும் வரவேற்பு ஏற்று நிற்கிறது.

இந்த படத்திற்காக பவ் பவ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த திரைப்படம் திருவனந்தபுரம் அருகே உள்ள சித்திரஞ்சலி ஸ்டுடியோவில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து தற்போது சர்ச்சைக்கு பேர்போன இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கவிருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் தன் உடம்பை பத்து கிலோவுக்கு மேலாக குறைத்துள்ளார்.

இவ்வாறு தன் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியை கையாண்டு வருகிறார். பிகினி உடையில் நடிக்கவே உடல் எடையை குறைத்து வருகிறார் அம்மணி. இதனை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா என்று கலாய்த்து வருகிறார்கள.