நடிகர் சிவா,ஜெய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான “சென்னை 28 பார்ட் 2 ” திரைபடத்தில் சொ ப்பன சு ந்தரி உன்ன யாரு வச்சுருக்கா என்ற பாடல் இடம் பெற்றது. அந்த பாடல் இளசுகளிடையே மிகவும் பிரபலமானது. அந்த பாடலில் சொ ப்பன சு ந்தரியாக நடித்தவர் தான் மனிஷா யாதவ். இவர் இதற்கு முன் வ ழக்கு என் 18/9 , ஆதலால் காதல் செய்வோம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

சொ ப்பன சு ந்தரி பாடல் பிரபலமானாலும் மனிஷாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார் மனிஷா. திருமணம் காரமாக சற்று உடல் பருமன் ஏற்பட்ட நிலையில் அதை குறைக்க தீ விரமாக முயற்சி செய்து வருகிறார்.

தற்போது தனது உடல் எடையை குறைந்துள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்                  தா றுமாறாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபமாக அவர் கு ட்டை ட வுசர் அணிந்து படு க வர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “இந்த ரெண்டு பி ட்டு பீஸ் போடுறதுக்கு பேசாம போடாமலே இருந்திருக்கலாம்” என கண்டபடி கமெண்ட் அடித்து வருகிறார்கள்.