பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர்தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தொகுப்பாளி மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்கள் சிறு கதாபாத்திரங்களில் கூட நடித்து வந்தார்.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே மிகவும் கலகலப்பாக தான் அமையும். இவருடைய பேச்சு மற்றும் பாடி லாங்குவேஜ் காக்கவே பல ரசிகர்கள் உண்டு.
அந்த வகையில் சின்னத்திரையில் யார் சிறந்த தொகுப்பாளினி என்று கேட்டால் அனைவரும் கூறும் தொகுப்பாளினி தான் திவ்யதர்ஷினி. எப்போதும் இவர் மிகவும் கலகலப்பாக தான் இருப்பார். அதேபோலத்தான் இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கூட மிகவும் சுவாரஸ்யமாகவும் கலகலப்பாக அமையும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய காதலை வீட்டில் தெரிய படுத்தி இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது. ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கையோ நீடிக்கவில்லை. சிறிது காலம் தான் இவர்கள் ஒன்றாக இருந்தார்கள். அதன்பிறகு இருவரின் சம்மதத்தோட சட்டப்படி விவாகரத்தை பெற்றனர்.
விவாகரத்துக்கு காரணம் என்னவென்றால் மதுப்பழக்கம், இரவு நேரங்களில் பார்டி சொல்வது, தகாத உறவு என டிடியின் மேல் அவருடைய கணவர் புகார் வைத்திருந்தார். இதனால்தான் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர் என்று கூறப்படுகிறது.
விவாகரத்துப் பெற்ற பிறகும்கூட டிடி அவர்கள் தெலுங்கு நடிகர் ராணா அவர்களுடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பானது. அவருடைய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் படுமோசமாக இவரை விமர்சித்து வந்தார்கள்.
இப்படியெல்லாம் செய்வதற்காகத்தான் உன்னுடைய கணவரை விவாகரத்து பெற்றீர்களா என்று கடுமையாக விமர்சித்து வந்தனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத டிடி தன்னுடைய பணியில் ஆர்வம் காட்டி வந்தார்.
அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஸ்லீவ்லெஸ் ஆடையை அணிந்துகொண்டு ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் உச்சி முதல் பாதம் வரை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து வருகிறார்கள்.