காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை மடோனா செபஸ்டியன். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியுடனே அம்மணி கவன் என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தனுஷ் நடிப்பில் வெளிவந்த பவர் பாண்டி என்ற திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

என்னதான் பல சிறப்புடன் நடித்தாலும் விஜய் சேதுபதியை விட்டு பிரிய முடியாமல் மறுபடியும் ஜூங்கா படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். என்னதான் பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அனைத்தையும் நடிகை மடோனா செபஸ்டியன் மறுத்து விடுகிறாராம்

காரணம் என்னவென்று கேட்டால் என் மனதிற்கு பிடித்த திரைப்படத்தில் மட்டுமே நான் நடிப்பேன். அதுமட்டுமில்லாமல் லிப்லாக் வரும் காட்சிகளில் கண்டிப்பாக நான் நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார், அந்த வகையில் தற்போது வரை நான் மூன்று திரைப்படங்களை லிப் லாக் காரணமாக தவிர்த்துள்ளேன் என கூறியுள்ளார்.

திரைப்படங்கள் தண்ணி வந்து சேர்வதற்கு முன்பாகவே இவ்வளவு கண்டிஷன் போட்டதால் பட வாய்ப்பே இல்லாமல் தற்போது பரிதாபத்தில் தவித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நீங்கள் ஒரு பெண் சத்தியராஜ் என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

என்னதான் பட வாய்ப்பு குறைந்தாலும் தான் கவர்ச்சி இலையோ அல்லது புகைப்படத்தையோ வெளியிடுவது கிடையாது. ஆனால் தன் அன்றாட வாழ்வில் நடக்கும் சில விஷயங்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

ஆனால் தற்போது தன் முன்னழகு மிகவும் எடுப்பாக தெரியும் படி இறுக்கமான உடை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களின் மனதை உடைத்து விட்டது.

error: Content is protected !!