தமிழ் படங்களின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பதிவிடும் கஸ்தூரி தற்போது தனது மகனுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் உள்ள கவர்ச்சி போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிப்போம். என அனைவரின் நெஞ்சங்களையும் ஆட்டம் போட வைத்த அழகு மயில் கஸ்தூரி முதன் முதலில் தமிழ் திரைப்படத்துறையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன்படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார்.

ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த கஸ்தூரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர். நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான அமைதிப்படை படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார்.

படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கொண்டு நடிப்பிலும் அழகிலும் சிறந்து விளங்கிய கஸ்தூரிக்கு உலக அளவில் அங்கீகாரம் கொடுத்தது இந்தியன் திரைப்படம். கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் இவரும் இணைந்து உலகமே உற்று நோக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தியன் திரைப்படம் ஆஸ்கர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்ப்டங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படி கண்ணாடி முன்பு திரும்பி நின்றுகொண்டு ஒரு செல்ஃபியை க்ளிக்கி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

You missed