தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் கஸ்தூரி.ஆத்தா உன் கோவிலிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.சின்னவர் செந்தூரப்பாண்டி அமைதிபப்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இவர் அந்த காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகை என்றே கூறலாம்.

இந்தநிலையில் தற்போது இவர் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் அவ்வப்போது சில படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டு வருகிறார்.சமீபத்தில் கூட வனிதா திருமண பிரச்சனையில் மூக்கை நுழைத்து நன்றாக வாங்கிக்கட்டி கொண்டார்

தற்போது கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் முடங்கிக்கிடக்கும் நிலையில் நடிகர் நடிகைகள் தங்களது வீட்டிலேயே குதூகலமாய் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.அந்தவகையில் கஸ்தூரி தனது பழைய புகைபபடங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருப்பது போல் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களும் உள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல கூட இப்படி ஒரு உடம்பா?? என வாயைப்பிளந்துள்ளனர்.