ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலமாக மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் தமிழில் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வழிகாட்டியுள்ளார். என்னதான் இவர் உயிரை கொடுத்து இரண்டு திரைப்படங்களில் தன் நடிப்பு திறனை காட்டினாலும் இவையெல்லாம் அவருக்கு கை கொடுக்கவே இல்லை.

இவரை பிரபலமாக்கியது என்னவென்றால் மொட்டை மாடியில் இவர் தன்னுடைய வழ வழ இடுப்பை காட்டியதுதான். இவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு 5 பைசா செலவு இல்லை என்றாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மக்களை எளிதில் ஈர்த்து விட்டார்.

மேலும் தற்போது கூட இவருடைய இடுப்பு மடிப்பில் மாட்டிக்கொண்ட ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் தன் ரசிகர்கள் ஒருபோதும் முகம் சுளித்து விட கூடாது என்ற காரணத்தால் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூகவலைதளத்தில் முழு தடியையும் காட்டியபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் காலை தூக்கி இருக்கலாமே என ஏங்கி வருகிறார்கள்.

மேலும் யாருடா இந்த பொண்ணு இப்படிலாமா புகைப்படம் போடுவார்கள் எனவும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள். ரம்யா பாண்டியன் திரைப்படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் விருந்தினர் ஆகவும் தலை காட்டி இருக்கிறார்.

மேலும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் நடுவராக தேர்ந்தெடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.