திரையுலகில் இப்போதெல்லாம் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வரும்போது சூட்டோடு சூடாக கொஞ்சம் புகைப்படங்களை தட்டிவிடுவது வாடிக்கையாகி விட்டது. அந்தவகையில் இப்போது இளம் நடிகை ஒருவரும் சூட்டைக் கிளப்பி விட்டிருக்கிறார்

.

வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமான இடத்தில் இருப்பவர் அதுல்யா ரவி. காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமான இவர் கொஞ்சம் அஞ்சலியின் சாயலில் இருப்பார். இப்போது ஜெய் நடிப்பில் இளைய தளபதி விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘கேப்மாரி’ படத்தின் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். இது டபுள் ஹீரோயின் சப்ஜெட்டை மையப்படுத்தியது.

அம்மை இழுத்துபோர்த்தி நடித்த படங்கள் பெரிதாகப் போகாததால் கடைசியாக அவர் நடித்த ‘ஏமாளி’ படத்தில் ரசிகர்களை ஏமாற்றாமல் தாராளம் கவர்ச்சி காட்டினார். முன்பெல்லாம் துளியும் கவர்ச்சி இல்லாமல் அம்சமாக உடை உடுத்தி போட்டோசூட் எடுத்த அம்மணி திடீரென இறுக்கமான லெக்கின்ஸ் அணிந்து போஸ் கொடுத்து தன் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்ப்பவர்கள் அடடே இது அதுல்யா ரவியா என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயிருக்கின்றனர்.

1.

2.

3.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்

மேடம் இன்னொரு தடவை இதே மாதிரி போட்டோ ஷூட் பண்ணுங்க என்று சொல்கிறார்கள்.

error: Content is protected !!