மெட்ராஸ், அட்டக்கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பேட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும். இதில் ஆர்யா சஞ்சனா நடராஜன், துஷாரா விஜயன், பசுபதி உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

சார்பட்டா பரம்பரையில் மாரியம்மாவாக நடித்திருந்த துஷாரா விஜயனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது.

இதனை தொடர்ந்து மறுபடியும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள போராடி வரும் இவர் தற்போது நீச்சலுடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி நீச்சல் குளத்தில் குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த இளசுகள் “அந்த இளநீரை கொஞ்சம் குடுங்க.. அப்போ தான் சூடு ஆடங்கும்..” என புலம்பி வருகிறார்கள்.

error: Content is protected !!